MARC காட்சி

Back
இராமலிங்க அடிகள்
003 : 3
008 : 8
020 : _ _ |c ரூ. 120.00
040 : _ _ |a IN-ChTVA |d IN-ChTVA
100 : _ _ |a சுப்பு ரெட்டியார், ந. - cuppu reṭṭiyār, na. |d 1917-
245 : _ _ |a இராமலிங்க அடிகள் - irāmaliṅka aṭikaḷ |c தமிழ் வாகைச்செம்மல், கலைமாமணி, ஆய்வுத் தமிழரசு, தமிழ்மறைச் செம்மல் பேராசிரியர் டாக்டர் ந. சுப்பு ரெட்டியார்
250 : _ _ |a முதல் பதிப்பு
260 : _ _ |a சென்னை |b கலைஞன் பதிப்பகம் |c 2003
300 : _ _ |a xv, 350 p.
500 : _ _ |a பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த மாபெரும் அருளாளர் அருட்பிரகாச வள்ளலார் வரலாற்றைக் கூறும் இந்நூல் வள்ளலாரின் திருவுள்ளத்தைத் தெளிவாகப் படம் பிடித்துக் காட்டுகிறது. வள்ளலாரின் பிறப்பு, சென்னை வாழ்க்கை பின்னர் அதை நீங்கி சிதம்பரம் சென்றது, சமரச சுத்தசன்மார்க்க சங்கம் நிறுவியது, வடலூர் தருமசாலை என அனைத்து நிகழ்வுகளையும் அவரது பாடல்களைச் சான்றுகளாகக் கொண்டு எடுத்தியம்புகிறது. ஆறு திருமறைப் பாடல்களையும் கொண்டுள்ள அருமையான நூல்.
546 : _ _ |a In Tamil
650 : _ _ |a சமயம்
653 : _ _ |a வாழ்க்கை வரலாறு, தன் வரலாறு, சுயசரிதை, வள்ளலார், இராமலிங்கம், அருட்பா, மருட்பா, வடலூர், தருமசாலை, சீவகாருண்ய ஒழுக்கம், ஆறுமுக நாவலர், அருட்பெருஞ்சோதி, தனிப் பெரும்கருணை
850 : _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம் - tamiḻ iṇaiyak kalvikkaḻakam
995 : _ _ |a TVA_BOK_0026745
barcode : TVA_BOK_0026745
book category : நாட்டுடைமை நூல்
cover :
book :